ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பெரியார் நினைவு தினம்  அனுசரிப்பு

இளையான்குடியில் திமுக சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:18 am IST

இளையான்குடியில் திமுக சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அக் கட்சியினர் பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியசரன், நகரச் செயலாளர் நஜூமுதீன், ஒன்றிய துணைச் செயலாளர் மலைமேகு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு, பொருளாளர் இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.