சிவகங்கை மாவட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர்.
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகிகள் வேலை நிறுத்த ஆயத்தக்கூட்டம் நடத்தினர்.
அப்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயார்படுத்தி வருவதாக இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வன் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்கே முக்கியம்: புவனேஷ்வர் குமார்

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

