சென்னை - செங்கோட்டை வரை செல்லும் சிலம்பு விரைவு ரயில் திங்கள்கிழமை (பிப். 25) முதல் வாரத்தில் மூன்று நாள்கள் நிரந்தரமாக இயக்கப்படுவதற்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கழகத்தின் தலைவர் சாமி. திராவிடமணி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சிலம்பு விரைவு ரயில் (எண்:16181 - 16182) வாரம் 2 நாள்களாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இனி, வாரத்துக்கு 3 நாள்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் திங்கள்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுவதை காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


