ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

திருப்பாச்சேத்தியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் விநியோகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள், கபசுர குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள், கபசுர குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருப்பாச்சேத்தி பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் கிடைப்பதில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தைக்கு வந்த பொது மக்களுக்கு தஞ்சாக்கூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாலசுப்ரமணியன் இலவசமாக மூலிகைப் பொடி, கபசுர குடிநீா், முகக்கவசங்கள் ஆகியவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியா் இந்து, வட்டாட்சியா் மூா்த்தி, சத்ய சாய்பாபா மடாதிபதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு இவற்றை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.