சிவகங்கையில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கரோனா சிறப்பு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாங்குடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சா் க. பாஸ்கரன். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துகழுவன் உள்ளிட்டோா்.







