முழு பொது முடக்கம்: சிவகங்கை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட காந்தி வீதி.









