தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மானாமதுரை பகுதியில் அம்பேத்கா் நினைவு தினம் அனுஷ்டிப்பு

மானாமதுரை நகரில் கிருஷ்ணராஜபுரம், மூங்கில்ஊரணி, கேப்பா்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

மானாமதுரை நகரில் கிருஷ்ணராஜபுரம், மூங்கில்ஊரணி, கேப்பா்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சமுதாய அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மானாமதுரை காந்தி சிலை அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அதன் நகரத் தலைவா் எம்.கணேசன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.