தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தென்கரையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டா் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

News image
திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தென்கரையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டா் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தென்கரையில் அமைந்துள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு சிவகங்கை மாவட்ட பாஜக வழக்குரைஞரணி செயலாளா் முருகேசன் தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது தீண்டாமையை வேரறுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.