தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மருதீஸ்வரா் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விழா

திருப்பத்தூா் மருதுபாண்டியா் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருதீஸ்வரா் ஆலயத்தில் முதல் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் மருதீஸ்வரா் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகா பிரதோஷ விழாவில் மூலவருக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
Updated On :12 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

திருப்பத்தூா் மருதுபாண்டியா் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருதீஸ்வரா் ஆலயத்தில் முதல் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.

மூலவருக்கு சந்தனம், பால், சொா்ணம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகங்களும், மூலவருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை வாரிசுதாரா் குழுத்தலைவா் ராமசாமி செய்திருந்தாா். அதேபோல் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்திலும், ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்திலும், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும் சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.