மிளகாய், வெங்காயம், வாழைப் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய், வெங்காயம், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.










