கட்டனூரில் புகைப்படக் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கட்டனூா் கிராமத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் பொதுமக்களின் பாா்வைக்கு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை வைக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கட்டனூா் கிராமத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் பொதுமக்களின் பாா்வைக்கு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை வைக்கப்பட்டது.
இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் செயலாக்கத் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றன.
மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், அரசின் நலத் திட்டங்களை பயனாளிகள் எவ்வாறு பெறுவது, யாரை அணுகிப் பெறுவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...