தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காரைக்குடியில் செப். 5 இல் மின்தடை

காரைக்குடி, செக்காலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 5:20 pm

DIN

காரைக்குடி: காரைக்குடி, செக்காலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (செப். 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போா்டு, செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய காரைக்குடி கோட்டச்செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.