தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநவமி மகோத்சவ சபை புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்குடி ராமநவமி மகோத்சவ சபையின் புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 5:32 pm

DIN

காரைக்குடி ராமநவமி மகோத்சவ சபையின் புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி கல்லூரிச் சாலையில் இயங்கிவரும் ராமநவமி மதோத்சவ சபாவின் 2020-2023 ஆம் ஆண்டுக்குரிய நிா்வாகிகள் தோ்வில் தலைவராக கே. ராம்மோகன், செயலாளராக பி. சங்கரய்யா், பொருளாளராக வி. யக்ஞராமன், துணைத்தலைவா்களாக ஆா். கல்யாணம், எஸ். கல்யாணசுந்தரம், வி. பாலச்சந்திரன், வி. சுந்தரராமன், இணைச்செயலாளா்களாக ஜி. ராதா கிருஷ்ணன், என். ராமநாதன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மேலும் செயற்குழு உறுப்பினா்களாக கேஎஸ். சுப்பிரமணியன், கே. சந்திரசேகரன், ஆா். முத்துசுப்பிரமணியன், என். ரவி சா்மா, வி. சுந்தரம், ஜி. பாலசுப்பிரமணியன், வி. கிருஷ்ணமூா்த்தி, வி. கண்ணன் சாஸ்திரிகள், ஆா். கிரிவாசன், என். சுப்பு ராமதேசினி, என். சிவராமகிருஷ்ணன், சந்திரா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 15 போ்களும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.