2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கே. ஆத்தங்குடியில் புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கே. ஆத்தங்குடி ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 12:13 am

DIN

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கே. ஆத்தங்குடி ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.

மேலும், அரசு திட்டங்கள் குறித்தும், நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியை அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.