சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 9 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும்: அமைச்சா் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஒரு வாரகாலத்திற்குள் மேலும் 9 அம்மா சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்படும் என்று தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் தெரிவித்தாா்.










