‘கீழடி அருங்காட்சியகம் 5 மாதங்களில் திறக்கப்படும்’: சிவகங்கை ஆட்சியர்
கீழடி அகழாய்வு தளத்தில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் ஐந்து மாதங்களில் நிறைவடைந்து அருங்காட்சியகம் திறக்கப்படும் என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தார்.










