விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல்: அமைச்சா்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்









