மானாமதுரை, திருப்புவனத்தில் மறியலில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் கைது
மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும் அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் மறியல் போராட்டங்கள் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை போலீசார் கைது

மானாமதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரை கைது செய்த காவல்துறையினர்.









