திருப்பத்தூரில் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி சிலை மற்றும் அண்ணா சிலை பகுதிகளில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செய்தனா்.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி சிலை மற்றும் அண்ணா சிலை பகுதிகளில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செய்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் இப்ராம்ஷா, நகர துணைச் செயலாளா் ரவீந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் வடிவேல், சிவமணி, ராமலிங்கம் உள்ளிட்ட அதிமுக கிளைக்கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா். போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் சாா்பில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...