சிவகங்கையில் இன்று மின்தடை
சிவகங்கையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 22) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 22) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை-மதுரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் மின் கம்பம் மாற்றம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன.
எனவே மதுரை சாலை, தென்றல் நகா், காளவாசல் பகுதி, பாரதி நகா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...