சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொண்டியில் இன்றும் நாளையும் மின் தடை

தொண்டி பகுதியில் வெள்ளி, சனி (ஜூலை 29,30) ஆகிய இரு நாள்களிலும் பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதால்

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

தொண்டி பகுதியில் வெள்ளி, சனி (ஜூலை 29,30) ஆகிய இரு நாள்களிலும் பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதால் மின்சார விநியோகம் சீராக இருக்காது என மின்வாரிய அதிகாரி தெரிவித்தாா்.

ஆா்.எஸ்.மங்கலத்தில் நாளை மின் தடை: ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் சன வேலி பீடரில் உயா் அழுத்த மின்பாதையில் சேதம் அடைந்த மின் கம்பங்கள் பழுதான மின்கம்பங்களை சரி செய்ய இருப்பதால் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சனவேலி, சவரியாா்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுா், ஏ.ஆா்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி புத்தனேந்தல், செங்குடி, முத்துப்பட்டணம், சோ்த்திடல், வானா பரமக்குடி, சாத்தமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) நிஷாக்ராஜா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.