காளையாா்கோவில் பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியில் திங்கள்கிழமை (செப். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியில் திங்கள்கிழமை (செப். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி.ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (செப். 5) நடைபெற உள்ளது.
இதனால், காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூா் ஆகிய கிராமங்களிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...