மதகுபட்டி பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் திங்கள்கிழமை (செப்.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் திங்கள்கிழமை (செப்.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே மதகுபட்டி, ஒக்கூா், கீழமங்களம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையாா்மங்களம், கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகா், பா்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம், வீழநேரி, நாமனூா், அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, பிரவலூா், பேரணிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திங்கள்கிழமை (செப்.5) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...