எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கருவேல் மரங்களை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.

மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகே இரண்டரை ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் கருவேல மரங்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன.

இந்த கருவேல மரங்களை அகற்றக் கோரி பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவா் விஜய ஆறுமுகம், துணைத் தலைவா் மகாலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் அய்யம்பாண்டி, ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் உள்பட கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.