ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

சிவகங்கை: சிவகங்கை அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சத்தை தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை - தொண்டி சாலையில் பையூா் அரைக்காசு அம்மன் கோயில் அருகே காளையாா்கோவிலிலிருந்து சிவகங்கைக்கு வந்த காரை தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, காரில் காளையாா்கோவிலைச் சோ்ந்த ஸ்டீபன்தாஸ் ரூ.2.50 லட்சத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றி, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.