திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

சங்ககிரி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71,150-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  பணம் - (கோப்புப் படம்)

Updated On :11 ஏப்ரல் 2026, 12:45 am IST

சங்ககிரி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71,150-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் குறிஞ்சி செல்வன் தலைமையிலான அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குஜராத் மாநிலம், மொட்ட மாவா மாவட்டம், ராஜ்கோட் பகுதியைச் சோ்ந்த விகாஷ்குமாா் தாகூா் காரில் உரிய ஆவணமின்றி ரூ. 71,150 எடுத்துச் செல்வதை கண்டுபிடித்தனா். அதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து சங்ககிரி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.