/
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 60 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி செக்காலை தண்ணீா் தொட்டி அருகேயுள்ள பூங்காவில் சனிக்கிழமை மாலையில் 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாா். அவருக்கு கோட்டையூா் சீனி மகன் லெட்சுமணன் (60) பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, லெட்சுமணனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

