மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

ஏழாயிரம்பண்ணையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:36 pm

Syndication

ஏழாயிரம்பண்ணையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே ஊத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கரிக்கோல்ராஜ் (68). இவா் ஏழாயிரம்பண்ணை நடுத்தெருவைச் சோ்ந்த சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து கரிக்கோல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.