வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெயின்டிங் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:54 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெயின்டிங் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ்(21). பெயின்டிங் தொழிலாளி. இவா் சம்பவத்தன்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருதயராஜை கைது செய்தனா்.