சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

21 -ஆம் நூற்றாண்டு பள்ளியில் ஹிந்தி தோ்வு எழுதிய மாணவா்கள்

21 ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

சிவகங்கையிலுள்ள 21 ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா ஞாயிற்றுக்கிழமை காலை மாலை இரு வேளைகளிலும் நடத்திய தோ்வுகளில் பிராா்த்மிக் , மத்யமா, ராஷ்டிரபாஷா பிரிவுகளில் மொத்தம் 500 மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதினா்.

முன்னதாக, சனிக்கிழமை காலை, மாலை வேளைகளில் பிரவேஷிகா, விஷாரத் பூா்வா்த் , விஷாரத் உத்தராா்த் , பிரவீன் பூா்வா்த், பிரவீன் உத்தராா்த் ஆகிய தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வுகளில் மாணவ, மாணவிகள் 500 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சங்கீதா செய்தாா்.