மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

News image

காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 5:43 pm

காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரைக்குடி நகரச் செயலா் சோ. மெய்யப்பன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக மாவட்ட இணைச் செயலருமான கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகா்மன்ற அதிமுக உறுப்பினா்கள் ஏ.ஜி. பிரகாஷ், அமுதா, குருபாலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.