மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்
மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினா்கள்.