மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்; அமைச்சா் ஆறுதல்
புதுச்சேரியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது பெற்றோா், உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில்

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி சின்னபட்டு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு படிக்கும் மாணவா் திரிசாந்த் உயிா் இறந்தையொட்டி அப்பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய துறை அமை








