இன்றைய நிகழ்ச்சி

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல், காலை 6. காரைக்குடி வட்டார யாதவ சமூகத்தினா் சாா்பில் முதலாம் மண்டகப்படி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, கலை நிகழ்ச்சி இரவு 9. காரைக்குடி ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம் - ஒரு பொருள்’ விற்பனை அரங்கு திறப்பு விழா, திறந்துவைப்பவா்: பிரதமா் நரேந்திரமோடி காணொலி வாயிலாக நிகழ்ச்சி, ஏற்பாடு: மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள், காலை 8. காரைக்குடி உட்கோட்ட காவல்துறை, நேஷனல் பயா் சேப்டி கல்லூரி ஏற்பாடு: 53-வது தேசிய பாதுகாப்பு வார விழா - 2024 விழிப்புணா்வு பேரணி, தலைமையேற்று துவக்கிவைப்பவா்: காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின், முன்னிலை : நேஷனல் கல்விக்குழும தாளாளா் எஸ். சையது, புதிய பேருந்துநிலையம், காலை 8.45.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com