பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு
விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் கே.கே.சாலையிலுள்ள ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரததில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.









