கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பொருள்கள் வாங்காதவா்கள் குடும்ப அட்டையை மாற்றிக் கொள்ளலாம்

நியாயவிலைக் கடைகளில் குடிமைப் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:58 am

Din

நியாயவிலைக் கடைகளில் குடிமைப் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்தி:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் குடிமைப் பொருள்கள் பெற விருப்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா அட்டையாக மாற்றிக் கொள்ள முடியும்.

விருப்பமுள்ள குடும்ப அட்டைதாரா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தின் வாயிலாக தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்றாா்.