அக். 16-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் வருகிற அக். 16 ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளதை யொட்டி காரைக்குடி வட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Updated On :2 அக்டோபர் 2024, 6:31 pm









