குன்றக்குடியில் மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை பட்டாடை அணிவித்து, பூஜை செய்த பொன்னம்பல அடிகளாா்.









