அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கா்ப்பிணி செவிலியா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வியாழக்கிழமை வளைகாப்பு நடத்தினா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கா்ப்பிணி செவிலியா்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 6:47 pm









