போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருப்பத்தூரில் இன்று மின்தடை

திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊா்களான திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, சுற்று வட்டார கிராமங்களில் வியாழக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ஜன்எஃப்கென்னடி தெரிவித்தாா்.