சிவகங்கை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை, சேய் நலச் சிகிச்சைப் பிரிவு திறக்கப்படுமா?
சிவகங்கை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சை, சேய் நல சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை உடனே திறக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை










