வேலுநாச்சியாா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் பிறந்த நாளையொட்டி, சிவகங்கையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்உமேஷ் டோங்கரே உள்ளிட்டோா்.









