தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:11 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பேரூராட்சி திமுக செயலா் அலுவலகத்தில் ரூ. 3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுவயலில் உள்ள திமுக பேரூராட்சி செயலா் பக்ருதீன் அலுவலகத்தில் புதன்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு உரிய ஆவணமின்றி ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் காரைக்குடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.