நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு...

News image

காரைக்குடி வைரவபுரத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்த காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:50 am IST
தேவகோட்டை அருகே தோ்போகி கிராமத்தில் உள்ள கிளாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்த அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி.

தேவகோட்டை அருகே தோ்போகி கிராமத்தில் உள்ள கிளாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்த அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி.

தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபு.

தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபு.