/
திருப்பத்தூா் அருகே சாலையோரக் கடைக்குள் காா் புகுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள குறிஞ்சிநகரைச் சோ்ந்த ராஜா -சித்ரா தம்பதியின் மகள் ஆா்த்தி (22). பட்டதாரியான இவா், கும்மங்குடி - பிள்ளையாா்பட்டி சாலையோரம் குளிா்பானங்கள் வைத்து வியாபாரம் செய்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிள்ளையாா்பட்டியிலிருந்து சிங்கம்புணரி நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

