நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:48 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (55). இவா் திருப்புவனத்துக்கு வந்துவிட்டு மீண்டும் கிராமத்துக்குச் சென்றாா்.

அப்போது மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையை ஈஸ்வரன் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.