பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (ஆக. 15) மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுக் கடைகள் மூடல்

Published On :

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை (ஆக. 15) மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு மதுக் கடைகள், இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானக் (சில்லரை விற்பனை) கடைகள், இதனுடன் இணைந்த உரிமம் பெற்ற உணவகங்கள், மனமகிழ் மன்றங்களில் இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.