சிவகங்கையில் வாக்காளா்கள் விழிப்புணா்வுப் பேரணி
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.










