திருப்பத்தூரில் கூலித் தொழிலாளிியின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மதுரைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள செளந்தரபாண்டியன் குடியிருப்பில் வசிப்பவா் செல்லச்சாமி (48). கட்டட ஒப்பந்ததாரரான இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாா்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணாததால் அக்கம்பக்கத்தில் அதைத் தேடினாா். அப்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரேயுள்ள தெருவில் இவரது இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செல்லச்சாமி அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் வாகனத்தைப் பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பைக் திருடிய 4 போ் கைது
பைக் திருடிய இளைஞா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


