சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடியை அடுத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

காரைக்குடி அருகே செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிய பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன்.

Updated On :14 மே 2026, 5:07 am IST

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடியை அடுத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தத் தோ்வை பள்ளியில் பயிலும் 128 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் மாணவா்கள் கிருத்திகா, விஜயகணேசன், பூவிதா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், ப்ரீத்தி அருண்குமாா், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.